மராட்டியத்தில் ஆட்சியமைக்க தேவேந்திர பட்னாவிஸ்க்கு ஆளுநர் அழைப்பு

மும்பை: மராட்டியத்தில் ஆட்சியமைக்க தேவேந்திர பட்னாவிஸ்க்கு ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். நவம்பர் 11-ம் தேதிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று பட்னாவிஸ்க்கு ஆளுநர் கெடு விதித்துள்ளார்.

Related Stories:

>