×

நவ.10 முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 6 மணிக்கு ரயில் சேவை தொடங்கும்: மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு

சென்னை: நவ.10 முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 6 மணிக்கு ரயில் சேவை தொடங்கும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. பயணிகளின் வேண்டுகோளை ஏற்று ஞாயிற்றுக்கிழமைகளில் முன்கூட்டியே ரயில் சேவையை தொடங்குவதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

Tags : Metro Rail Administration , On Sundays, at 6am, train service , begin, Metro Rail Administration
× RELATED இரவு 7 மணிக்கு மேல் மெட்ரோ ரயில் சேவை...