×

நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் சற்று நேரத்தில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார்

டெல்லி: நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் சற்று நேரத்தில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார். அயோத்தி வழக்கு தொடர்பாக இன்று தீர்ப்பு வெளியான நிலையில் தொலைக்காட்சி மூலம் மோடி உரையாற்ற உள்ளார்.


Tags : Modi ,nation , Prime Minister Modi , scheduled , address the nation , short time
× RELATED தேசத்தைப் பாதுகாப்பதை விட பெரிய...