முரண்பாடான தீர்ப்பை அளித்துள்ளார்கள்: ஜவாஹிருல்லா பேட்டி

சென்னை: நிலத்தின் அடிப்படையில் வழக்கை அணுகுவதாகக் கூறி முரண்பாடான தீர்ப்பை அளித்துள்ளார்கள் என்று ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து இஸ்லாமிய அமைப்புகள் விவாதிக்க உள்ளோம் என்று ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.

Tags : Ayodhya ,Jawahirullah , Ayodhya, Judgment
× RELATED உள்ளாட்சி தேர்தல் வழக்கு தீர்ப்பை...