முதன் முறையாக இந்தியா - பாகிஸ்தான் இடையிலான எல்லைகள் நீக்கம்: முன்னாள் அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்து

பாகிஸ்தான்: பிரிவினைக்குப் பிறகு இந்தியா - பாகிஸ்தான் இடையிலான எல்லைகள் கைவிடப்பட்டிருப்பது இப்போதுதான் என்று பாகிஸ்தான் கர்த்தார்ப்பூர் பாதை தொடக்க விழாவில் பேசிய பஞ்சாப் முன்னாள் அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்து கருத்து தெரிவித்துள்ளார்.

Related Stories: