அயோத்தியில் விரைவில் ராமர் கோயில் கட்டப்படும்: ஹெச்.ராஜா

சென்னை: அயோத்தியில் விரைவில் ராமர் கோயில் கட்டப்படும் என்று ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்ற தீர்ப்பின் மூலமாக நூற்றாண்டு கால பிரச்னை முடிவுக்கு வந்துள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பு திருப்தியளிப்பதாகவும் , தீர்ப்பை ஏற்று அனைவரும் அமைதி காக்க வேண்டும் என்று ஹெச்.ராஜா வலியுறுத்துகிறார்.

Related Stories:

>