×

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தின் அனைத்து வாயில்களும் இன்று இரவு 8 மணி முதல் நாளை இரவு 8 மணி வரை மூடப்படும்

சென்னை: சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தின் அனைத்து வாயில்களும் இன்று இரவு 8 மணி முதல் நாளை இரவு 8 மணி வரை மூடப்படும். சென்னை உயர்நீதிமன்றத்தை யாரும் உரிமை கொண்டாட முடியாது என்பதை உணர்த்தும் வகையில் ஆண்டுக்கு ஒருநாள் மூடுவது வழக்கமான நிகழ்வாகும்.

Tags : Madras High Court ,gates ,complex , All gates , Madras High Court, campus, closed today
× RELATED மருதையாற்றில் கதவுகளுடன் தடுப்பணை கட்ட வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை