இந்தியாவின் நம்பிக்கைக்கு மதிப்பளித்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு மோடி நன்றி

பாகிஸ்தான்: இந்தியா - பாகிஸ்தான் இடையேயான குர்தாஸ்பூர் - கர்தார்பூர் வழித்தடத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். திறப்பு விழாவில், இந்தியாவின் நம்பிக்கைக்கு மதிப்பளித்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு மோடி நன்றி தெரிவித்தார்.

Tags : Imran Khan ,Modi ,Pakistan ,India , Thank you , Prime Minister of Pakistan, Imran Khan, Modi
× RELATED என்னை பற்றி தவறான கருத்துக்களால் டிவி,...