×

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே பேருந்து - கார் மோதல்: 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே பேருந்து - கார் மோதல்: 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். அறந்தாங்கி அருகே மஞ்சக்கரை சாலையில் தனியார் பேருந்துடன் கார் மோதிய விபத்தில் காயம் அடைந்தவர்கள் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


Tags : Bus collision ,district ,Aranthangi ,Pudukkottai ,collision , Pudukkottai, Aranthangi, Bus - Car, collision, over 30, injury
× RELATED பஸ் மோதி உயிரிழந்த மருத்துவ மாணவனின்...