அயோத்தி வழக்கு: உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மதித்து நாம் அனைவரும் பரஸ்பர நல்லிணக்கத்தை காக்க வேண்டும்: ராகுல் காந்தி

டெல்லி: அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மதித்து நாம் அனைவரும் பரஸ்பர நல்லிணக்கத்தை பேணி காக்க வேண்டும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். அனைவரும் சகோதரத்துவம், நம்பிக்கை , அன்பை பேணி காத்து உடன்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.


Tags : Ayodhya ,Supreme Court ,Rahul Gandhi , Rahul Gandhi , Ayodhya case, Supreme Court, respecting the verdict
× RELATED முசாபர்பூர் காப்பக பலாத்கார வழக்கு...