தமிழக மீனவர்கள் 3 பேரை கைது செய்து இலங்கை கடற்படை விசாரணை

புதுக்கோட்டை: தமிழக மீனவர்கள் 3 பேரை கைது செய்து இலங்கை கடற்படை விசாரணை நடத்துகின்றனர். எல்லைத் தாண்டிவந்து மீன்பிடித்ததாக புதுக்கோட்டை மீனவர்கள் 3 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் 3 பேரையும் காங்கேசன் கடற்படை முகாமுக்கு அழைத்து சென்று இலங்கை கடற்படை விசாரணை நடத்துகின்றனர்.

Tags : Sri Lankan ,Fishermen , Fishermen, arrested
× RELATED இலங்கை கடற்படை மீனவர்களை தொடர்ந்து...