சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை

சென்னை: சென்னை மற்றும் அதன்  சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது  அசோக்நகர், வடபழனி, கே.கே.நகர், திருவல்லிக்கேணி,  தாம்பரம், பல்லாவரம், மடிப்பாக்கம், வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

Tags : Chennai ,rainfall ,areas , Rain , Chennai , surrounding areas
× RELATED வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகம்,...