×

அயோத்தி தீர்ப்பால் யாருக்கும் வெற்றியோ, தோல்வியோ கிடையாது: பிரதமர் மோடி கருத்து

டெல்லி: அயோத்தி தீர்ப்பால் யாருக்கும் வெற்றி, தோல்வி கிடையாது என்று பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார். நீதி பரிபாலனத்தின் முக்கியத்துவத்தை இந்த தீர்ப்பு உணர்த்தியிருக்கிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ராம பக்தியோ, ரஹீம் பக்தியோ தேசபக்தியை வலுப்படுத்த வேண்டிய நேரம் இது என்று மோடி கூறியுள்ளார்.


Tags : Ayodhya ,Modi Ayodhya , Ayodhya, Judgment
× RELATED ஓபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீடு...