×

அயோத்தி இடப்பிரச்னையை அரசியலாக்கும் பாஜக முயற்சிக்கு முற்றுப்புள்ளி: காங்கிரஸ் ரன்தீப் சுர்ஜிவாலா பேட்டி

டெல்லி: அயோத்தி இடப்பிரச்னையை அரசியலாக்கும் பாஜக, பிறரின் முயற்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா பேட்டியளித்துள்ளார். அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதை வரவேற்பதாக காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவித்து உள்ளது.


Tags : Ranteep Surjivala Ayodhya ,BJP , Ayodhya, Judgment
× RELATED தேர்தல் பணிமனையில் பாஜவினர் மோதல்: பாஜ...