×

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோருடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை

டெல்லி: தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோருடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்தி வருகிறார். நாட்டின் பாதுகாப்பு குறித்து டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை நடத்துகிறார். உளவுத் துறை தலைவர் அரவிந்த் குமாரும் ஆலோசனையில் பங்கேற்றுள்ளார்.

Tags : Amit Shah ,Ajith Thooval , amit Shah, consulting
× RELATED அமித்ஷா சென்ற ஹெலிகாப்டர் நிலைதடுமாறியதால் பரபரப்பு..!!