×

அயோத்தி வழக்கில் யாருக்கும் வெற்றியாகவோ, தோல்வியாகவோ இருக்காது :பிரதமர் மோடி

டெல்லி: அயோத்தி வழக்கில் தீர்ப்பு எப்படி வந்தாலும் அது யாருடைய வெற்றியாகவோ தோல்வியாகவோ இருக்காது என்று பிரதமர் மோடி டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். நல்லிணக்கத்தை அனைவரும் பாதுகாக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கோரிக்கை வைத்துள்ளார்.

Tags : Ayodhya ,anyone ,Modi Ayodhya , Ayodhya case, PM Modi
× RELATED அயோத்தியாப்பட்டணம் அருகே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க பூமி பூஜை