அயோத்தி வழக்கு நாளை தீர்ப்பு: சென்னையில் பாதுகாப்பு அதிகரிப்பு

சென்னை: அயோத்தி வழக்கில் நாளை தீர்ப்பு வெளியாவதையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் தலைமைச் செயலகம், நீதிமன்றங்கள், வழிபாட்டுத் தலங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்க உள்ளது. அயோத்தி நில வழக்கில்  நாளை காலை 10.30 மணிக்கு உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது.


Tags : Ayodhya ,Chennai Ayodhya , Ayodhya case, Madras, increase in security
× RELATED அயோத்தியில் போலீசாருக்கு சலுகை ஆப் மூலம் விடுப்பு தகவல் அனுப்பலாம்