×

உத்தரப்பிரதேச பள்ளி, கல்லூரிகள் மற்றும் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை

உத்தரப்பிரதேச மாநிலத்தில் அனைத்து பள்ளி, கல்லூரிகள் மற்றும் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அயோத்தி தீர்ப்பு வெளியாவதையொட்டி நவம்பர் 9 ம் தேதி முதல் நவம்பர் 11 ம் தெதி வரை விடுமுறை அளித்துள்ளது.

Tags : Holidays ,schools ,institutes ,colleges ,Uttar Pradesh ,Uttar Pradesh Schools , Ayodhya Verdict, Uttar Pradesh, Schools, Colleges, Educational Institutions, Vacations
× RELATED காரைக்காலில் தொடர் மழையால் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு