×

ரூ.1.50 கோடி மதிப்பு குட்கா, பட்டாசு பண்டல்கள் பறிமுதல்

விருதுநகர்: சிவகாசி நகராட்சி பகுதிகளில் ரூ.1.50 கோடி மதிப்புள்ள குட்கா, பட்டாசு பண்டல்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குட்கா, பட்டாசு பண்டல்களை விற்பனை செய்த கடைகளுக்கு சீல் வைத்து உதவி ஆட்சியர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

Tags : kutka , Kutka, crackers
× RELATED புகையில்லாமல் பசுமை பட்டாசுகளை...