×

தாம்பரம் அருகே மாணவர் முகேஷை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற வழக்கில் இளைஞரை விசாரிக்க அனுமதி

சென்னை: தாம்பரம் அருகே மாணவர் முகேஷை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற வழக்கில் இளைஞரை விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இளைஞர் விஜயை 3 நாள் காவலில் விசாரிக்க காவல்துறைக்கு செங்கல்பட்டு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

Tags : Mukesh ,Tambaram , Gun, Tambaram
× RELATED கஞ்சா விற்ற வாலிபர் கைது