×

மத்திய அரசு தற்போதாவது நாட்டின் பொருளாதாரத்தை சீரமைத்து வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் : ஸ்டாலின் ட்வீட்

டெல்லி : மத்திய அரசு தற்போதாவது நாட்டின் பொருளாதாரத்தை சீரமைத்து வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார். பணமதிப்பு நீக்க நடவடிக்கை சிறு தொழில்களை அழித்து வேலையின்மையை உருவாக்கியுள்ளது என்றும் பணமதிப்பு நீக்க நடவடிக்கை அமலாகி 3 ஆண்டுகள் ஆகியும் அரசு அதைப்பற்றி பேசாமல் மவுனம் காக்கிறது என்றும் ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.


Tags : government ,Stalin ,country , Federal Government, Employment, Stalin, Tweet
× RELATED அமெரிக்க அதிபர் தேர்தலை தீர்மானிக்கும் கறுப்புப் பொருளாதாரம்!