×

மும்பையில் உள்ள விடுதியில் சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் 15ம் தேதி வரை தங்க வேண்டும் : கட்சி தலைமை உத்தரவு

மும்பை : மும்பையில் உள்ள தனியார் விடுதியில் சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் வரும் 15ம் தேதி வரை தங்க வேண்டும் என்று அக்கட்சி தலைமை உத்தரவிட்டுள்ளது. அத்துடன் எம்.எல்.ஏ.க்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் மும்பை காவல்துறைக்கு சிவசேனா கடிதம் எழுதியுள்ளது.


Tags : Shiv Sena ,Mumbai , Mumbai, Shiv Sena, MLAs, Police, Letter
× RELATED கராச்சியை இணைப்பது இருக்கட்டும்......