×

தமிழக பாஜகவிற்கு பொறுப்பு தலைவர்கள் 4 பேர் நியமிக்கப்பட்டதாக வெளியான தகவல் தவறு

சென்னை : தமிழக பாஜகவிற்கு பொறுப்பு தலைவர்கள் 4 பேர் நியமிக்கப்பட்டதாக வெளியான தகவல் தவறு என்று பாஜக செய்தித் தொடர்பாளர் பிரசாத் தெரிவித்துள்ளார். பொறுப்பு தலைவர்கள் நியமிக்கப்பட்டதாக மற்ற ஊடகங்களில் வெளியான தகவலில் உண்மையில்லை என்றும் அவர் கூறினார். முன்னதாக தமிழக பாஜகவுக்கு பொறுப்புத் தலைவர்களாக இல.கணேசன், பொன். ராதாகிருஷ்ணன், எம்.ஆர்.காந்தி, வானதி சீனிவாசன் ஆகியோர் நியமனம் என்று செய்தி வெளியாகி இருந்தது.

Tags : BJP ,leaders , BJP, Spokesman, Prasad. Radhakrishnan, MR Gandhi, Vanathi Srinivasan, Appointment
× RELATED பெண் வட்டார வளர்ச்சி அலுவலரை தாக்க...