×

இந்திய பங்குச் சந்தைகள் வீழ்ச்சியுடன் நிறைவு

மும்பை: மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 330 புள்ளிகள் சரிந்து 40,323 புள்ளிகளில் வர்த்தகமாகியுள்ளது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 103 புள்ளிகள் சரிந்து 11,908 புள்ளிகளில் வர்த்தகமாகியுள்ளது.


Tags : Indian , Mumbai Stock Exchange, Sensex, National Stock Exchange, Nifty
× RELATED இந்திய ஜனநாயக தேர்தல்களில் வெற்றியை தீர்மானிக்கும் சின்னங்கள்