×

சோனியா காந்தி, ராகுல் காந்திக்கு கருப்புப் பூனை எனப்படும் சிறப்பு பாதுகாப்பு படை வாபஸ்

டெல்லி : காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோருக்கு கருப்புப் பூனை எனப்படும் சிறப்பு பாதுகாப்பு படைரத்தாகிறது. கமாண்டோ பயிற்சி பெற்ற சி.ஆர்.பி.எப் வீரர்களே சோனியா, ராகுலுக்கு பயிற்சி வழங்குவர் என்று அரசு வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Tags : Sonia Gandhi ,security force ,Rahul Gandhi , Congress President, Sonia Gandhi, Rahul Gandhi, Black Cat, Police, Cancellation, Special Guard
× RELATED 'இரும்புப் பெண்மணி' இந்திரா காந்தியின்...