ரஜினிகாந்த் பாஜகவுடன் சேருவார் என்று நாங்கள் ஒரு போதும் கூறவில்லை : பாஜக மேலிடப் பொறுப்பாளர் முரளிதர் ராவ்

சென்னை : ரஜினிகாந்த் பாஜகவுடன் சேருவார் என்று நாங்கள் ஒரு போதும் கூறவில்லை என்று பாஜக மேலிடப் பொறுப்பாளர் முரளிதர் ராவ் தெரிவித்துள்ளார்.தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,   திருவள்ளுவர் கடவுள் நம்பிக்கை கொண்டவர், கடவுள் மறுப்பாளர் அல்ல. கடவுள் மறுப்பாளர்களும் திருவள்ளுவர் போதித்த வாழ்க்கை நெறிகளை போற்றுகின்றனர். திருக்குறள் தமிழர்களுக்கு மட்டுமல்ல இந்தியர்களுக்கு மட்டும் அல்ல உலக மக்களுக்கே பொதுவானது என்று கூறினார். மேலும் தமிழக பாஜகவின் தற்போதைய இலக்கு உள்ளாட்சி தேர்தல்- அதை எதிர்கொள்ள முழுவீச்சில் செயல்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Related Stories: