×

ஆழ்வார்பேட்டையில் உள்ள நடிகர் கமல்ஹாசனின் அலுவலகத்தில் இயக்குனர் பாலச்சந்தரின் சிலை திறப்பு

சென்னை : சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நடிகர் கமல்ஹாசனின் அலுவலகத்தில் இயக்குனர் பாலச்சந்தரின் சிலை திறக்கப்பட்டது. நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் இணைந்து இயக்குநர் கே.பாலச்சந்தரின் மார்பளவு சிலையை திறந்து வைத்தனர்.இயக்குநர் கே.பாலச்சந்தர் சிலை திறப்பு விழாவில் நடிகர் ரஜினிகாந்த்,
கமல், நாசர், மணிரத்னம்,ஸ்ருதி ஹாசன் உள்ளிட்ட திரையுலகினர் பங்கேற்றுள்ளனர்.


Tags : office ,Opening ,Alwarpet ,Director Balachander ,Kamal Haasan , Alivarpet, Director, Balachander, Statue, Actor Rajinikanth
× RELATED நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலக சந்திப்பில் மீண்டும் சிக்னல் திறப்பு