×

கொல்லம் ஐதராபாத்துக்கு சிறப்பு ரயில் : தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: கொல்லம்- ஐதராபாத் இடையே சிறப்பு கட்டண ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: கொல்லம்- ஐதராபாத் இடையே சிறப்பு கட்டண சிறப்பு ரயில் 15, 19 மற்றும் டிசம்பர் 26ம் தேதிகளில் காலை 3 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.45 மணிக்கு ஐதராபாத் சென்றடையும். இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கப்படும்.இவ்வாறு தெற்கு ரயில்வே வெளியிட்டஅறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : Southern Railway ,Kollam ,Kollam Southern Railway Announces Special Train , Southern Railway ,Special train for Kollam
× RELATED சென்னையில் புறநகர் சிறப்பு ரயில் சேவை...