×

திருச்சி லலிதா ஜூவல்லரி கொள்ளை வழக்கில் கைதான மணிகண்டன், கனகவள்ளி மீது குண்டர் சட்டம்

திருச்சி: திருச்சி லலிதா ஜூவல்லரி கொள்ளை வழக்கில் கைதான மணிகண்டன், கனகவள்ளி மீது குண்டர் சட்டம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  இருவரும் தொடர்ந்து குற்றம் செய்யும் எண்ணம் உள்ளவர்கள் என்பதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Tags : Trichy Lalitha Jewelery Robbery ,Manikandan ,Trichy Lalitha Jewelery ,Kanakavalli , Trichy, Lalitha Jewelery, Robbery, Thug Act
× RELATED நீர்வள அமைச்சகத்தின் விருதை பெற்ற...