×

பழனி அருகே வட்டமலையில் 50 அடி பள்ளத்தில் கார் விழுந்து விபத்து: ஒரு பெண் பலி

திண்டுக்கல்: பழனி அருகே வட்டமலையில் 50 அடி பள்ளத்தில் கார் விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் ஒரு பெண் உயிரிழந்தார். கொடைக்கானல் மலைச்சாலையில் செல்லும் போது தவறி விழுந்ததில் 16 காயமடைந்தனர்.


Tags : Pattani Pattani , Palani, Vattamalai, car, accident, death
× RELATED மோடியின் ஆதிக்கத்தில் இருந்து நாடு...