×

வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டி-20 போட்டியில் இந்திய அணி பந்துவீச்சு தேர்வு

ராஜ்கோட்: ராஜ்கோட்டில் நடைபெறும் போட்டியில் வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டி-20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து வங்கதேச அணி முதலில் களமிறங்க உள்ளது.

Tags : team ,Indian ,Bangladesh ,T20 , Bangladesh, second T20 match, Indian team bowling
× RELATED தோனி போன்ற வீரர் இந்திய அணிக்கு தேவை