×

ரஜினி நடித்துள்ள தர்பார் பட மோஷன் போஸ்டர், தீம் மியூசிக் வெளியீடு

சென்னை: ரஜினி நடித்துள்ள தர்பார் பட மோஷன் போஸ்டர், தீம் மியூசிக் வெளியானது. ரஜினியின் தர்பார் படத்தின் மோஷன் போஸ்டரை கமல், சல்மான்கான், மோகன்லால் ஆகியோர் வெளியிட்டனர். தமிழ் போஸ்டரை கமலும், மலையாளம் போஸ்டரை மோகன்லாலும், இந்தியில் சல்மானும் வெளியிட்டனர்.

Tags : Rajini , Rajini, Darbar movie , Motion Poster, Theme Music, Release
× RELATED அரசியல் குறித்த கேள்விகளுக்கெல்லாம்...