×

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த 2 இந்திய இராணுவ அதிகாரிகள் ராஜஸ்தானில் கைது

ராஜஸ்தான்: பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த 2 இந்திய இராணுவ அதிகாரிகள் ராஜஸ்தானில் கைது செய்யப்பட்டுள்ளனர். ராணுவ வீரர்கள் ரவி வர்மா, விசித்ரா பெஹேரியா ஆகியோரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : army officers ,Indian ,Rajasthan Two ,Rajasthan , 2 Indian Army officers arrested in Pakistan, spy, Rajasthan
× RELATED இந்தியப் பங்குச் சந்தைகள் சரிவுடன் நிறைவு