×

கர்த்தார்ப்பூர் தர்பார் சாகிப் குருத்வாராவுக்கு செல்ல அனுமதி கோரி மத்திய அரசுக்கு நவ்ஜோத் சிங் சித்து கடிதம்

பஞ்சாப்: பாகிஸ்தானில் உள்ள கர்த்தார்ப்பூர் தர்பார் சாகிப் குருத்வாராவுக்கு செல்ல அனுமதி கோரி மத்திய அரசுக்கு நவ்ஜோத் சிங் சித்து கடிதம் அளித்துள்ளார். கர்த்தார்ப்பூர் செல்ல அனுமதி கோரி 3-வது முறையாக வெளியுறவு அமைச்சகத்துக்கு நவ்ஜோத் சிங் சித்து கடிதம் எழுதி உள்ளார். முக்கிய பிரமுகராகச் செல்ல அனுமதி தராவிட்டால் சாதாரண குடிமகனாக விசா பெற்று செல்வேன் என்று சித்து தகவல் அளித்துள்ளார்.


Tags : Navjot Singh Sidhu ,government ,Darbar Sahib Gurudwara ,Kartarpur ,Center , Kartarpur, Darbar Saqib Gurudwara, Permission, Center, Navjot Singh Sidhu, Letter
× RELATED ஒன்றிய அரசு குறித்து அமெரிக்கா மீண்டும் விமர்சனம்