தெலுங்கானா மாநிலத்தில் பெண் வட்டாட்சியரை எரித்துக் கொன்ற சுரேஷ் என்பவரும் உயிரிழப்பு

தெலுங்கானா மாநிலம்: தெலுங்கானா மாநிலத்தில் பெண் வட்டாட்சியரை எரித்துக் கொன்ற சுரேஷ் என்பவரும் உயிரிழந்தார். 65% தீக்காயங்களுடன் உஸ்மானியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த சுரேஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


Tags : Suresh ,state ,Telangana , Telungana, female circadian, burned, Suresh, death
× RELATED துணி காயவைத்த போது மின்சாரம் தாக்கி பெண் பலி