×

11-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க நவம்பர் 13,14 ஆம் தேதிகளில் பிரதமர் நரேந்திர மோடி பிரேசில் பயணம்

டெல்லி: 11-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க நவம்பர் 13,14 ஆம் தேதிகளில் பிரதமர் நரேந்திர மோடி பிரேசில் செல்கிறார். எதிர்காலத்திற்கான புதிய பொருளாதார வளர்ச்சி என்ற தலைப்பில் பிரிக்ஸ் உச்சி மாநாடு நடைபெறுகிறது.

Tags : Narendra Modi ,BRICS Summit ,Brazil , Prime Minister Narendra Modi on his trip to Brazil at the 11th BRICS Summit
× RELATED முதலமைச்சர், பிரதமராக இருந்தும் என்...