அமைச்சர் பாண்டியராஜனுக்கு எதிரான போராட்டத்தை தவிர்த்திடுங்க: திமுக தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை: அமைச்சர் பாண்டியராஜனுக்கு எதிரான போராட்டத்தை தவிர்த்திடுங்கள் என திமுக தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் வைத்துள்ளார். தியாகம் செய்து அரசியலுக்கு வந்து மக்கள் தரும் பதவி பொறுப்பை அடைந்தவர்களுக்கே தியாகம் பற்றி தெரியும். பாண்டியராஜன் என்ன படித்தார், எதைக் கற்றார், எதை புரிந்துகொண்டார் என்பதை அவர் பேச்சு காட்டி விட்டது என்று  மு.க.ஸ்டாலின் கூறினார்.


Tags : volunteers ,DMK ,MK Stalin , Pandiyarajan, Minister of External Affairs, DMK Stalin
× RELATED சிறையில் இருந்து சசிகலா வெளியே...