×

இந்தியாவில் இருந்து கர்த்தார்ப்பூருக்கு திட்டமிட்டபடி நவ.9-ம் யாத்திரை தொடங்கும்: வெளியுறவுத்துறை

டெல்லி: கர்த்தார்ப்பூர் பாதை தொடர்பாக இந்தியா-பாக்கிஸ்தான் செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் எந்த மாற்றமும் இல்லை  என்று வெளியுறவுத்துறை விளக்கம் அளித்துள்ளது. இந்தியாவில் இருந்து கர்த்தார்ப்பூருக்கு திட்டமிட்டபடி நவ.9-ம் யாத்திரை தொடங்கும் என தெரிவிக்கப்பட்டது.


Tags : Pilgrimage ,India ,Kartarpur , Pilgrimage to India, Kartarpur, India
× RELATED இந்தியா கூட்டணி தலைவர்கள் ஜூன் 1-ம் தேதி ஆலோசனை