×

தமிழக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடன் மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி ஆலோசனை

சென்னை: தமிழக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடன் மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார். சென்னையில் இருந்து காணொளி காட்சி மூலம் தேர்தல் ஆணையர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். மின்னணு வாக்கு எந்திரம், வாக்குச்சாவடி மையம், அதிகாரிகளை இறுதி செய்வது குறித்து ஆலோசனை நடைபெறுகிறது.


Tags : Palanisamy ,State Elections ,Local Government Elections State Elections Commissioner ,District Collectors ,Tamil Nadu ,Local Government Elections , State Elections Commissioner Palanisamy advised the Tamil Nadu local government elections, with the district administration
× RELATED பழனிசாமியின் பாதக செயல்களை மக்கள்...