வேலூர் சிறையில் உண்ணாவிரதம் இருக்கும் முருகனுக்கு மருத்துவ சிகிச்சை: சிறைத்துறை தகவல்

வேலூர்: வேலூர் சிறையில் உண்ணாவிரதம் இருக்கும் முருகனுக்கு மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது என சிறைத்துறை தெரிவித்துள்ளது. முருகனின் உடல்நிலை சீராக உள்ளதால் சென்னை உயர்நீதிமன்றத்தில் சிறைத்துறை தகவல் அளித்துள்ளது.


Tags : Murugan ,jail ,Vellore ,prison , Vellore Prison, Diet, Murugan, Medical Treatment, Prison, Information
× RELATED வலி நிவாரண சிகிச்சை முகாம்