×

வாலாஜா அருகே அம்மூர் மேட்டுத்தெரு அங்கன்வாடி ஊழியர் சஸ்பெண்ட்: ஆட்சியர் நடவடிக்கை

வேலூர்: வாலாஜா அருகே அம்மூர் மேட்டுத்தெரு அங்கன்வாடி ஊழியர் அலமேலு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.  ஒழுங்கீனம் மற்றும் குழந்தைகளுக்கு முறையாக உணவு பொருட்களை தராத புகாரில் ஆட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

Tags : Walaja: Collector's Action ,Ammur Mettueru Anganwadi Employee Suspended , Walaja, Ammur Mattetteru, Anganwadi Employee, Suspend, Collector, Action
× RELATED சட்ட விரோதமாக பட்டாசு தயாரித்ததே...