×

10,11,12ஆம் வகுப்புகளுக்கான அரையாண்டுத் தேர்வு அட்டவணை வெளியீடு: பள்ளிக்கல்வித்துறை

சென்னை: 10,11,12ஆம் வகுப்புகளுக்கான அரையாண்டுத் தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. 10ஆம் வகுப்புக்கு டிச.13ஆம் தேதி தொடங்கும் அரையாண்டுத் தேர்வு 23ஆம் தேதியுடன் முடிகிறது  11, 12ஆம் வகுப்புகளுக்கு டிச.11இல் தொடங்கும் அரையாண்டு தேர்வு 23ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.


Tags : School Department ,school , Half-yearly selection, schedule, publication, school
× RELATED வத்திராயிருப்பு அரசு பள்ளி சார்பில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி