பரங்கிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலக ஊழியர்கள் 11 பேரின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

பரங்கிமலை: பரங்கிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலக ஊழியர்கள் 11 பேரின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தினர். மேடவாக்கம் செயல் அலுவலர் பாபு, சிட்லபாக்கம் செயல் அலுவலர் சேதுபதி உள்பட 11 பேர் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.


Tags : raids ,Bribery Department ,homes ,office workers ,houses ,Parangimalai Panchayat ,Paranagamalai Panchayat Union ,office staff , Parangimalai Panchayat, office staff, 11 houses, bribery department, raids
× RELATED தேனி அருகே வருவாய் ஆய்வாளர்...