×

சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நடைப்பெற்ற அமைச்சரவை கூட்டம் நிறைவு

சென்னை: சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நடைப்பெற்ற அமைச்சரவை கூட்டம் நிறைவுப்பெற்றது. 7 தொழில் நிறுவனங்கள் விரிவாக்கம் குறித்து அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.


Tags : Palanisamy ,meeting ,Cabinet , Chief Minister Palanisamy, led, held, Cabinet meeting, completed
× RELATED பழனிசாமியின் பாதக செயல்களை மக்கள்...