×

நடிகர்கள் ஆன்லைன் வர்த்தக விளம்பரத்தில் நடிப்பது தவறு இல்லை: நடிகர் சரத்குமார்

விருதுநகர்: நடிகர்கள் ஆன்லைன் வர்த்தக விளம்பரத்தில் நடிப்பது தவறு இல்லை என்று  விருதுநகரில் நடிகர் சரத்குமார் பேட்டியளித்துள்ளார். அதனால் சில்லறை விற்பனை பாதிப்பதாக நினைத்தால் சம்மந்தப்பட்ட நடிகரிடம் கோரிக்கை வைக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


Tags : Sarathkumar ,Actors , Actors, online, commercials, acting, not wrong, actor Sarathkumar
× RELATED பிரசாரத்துக்கு நடுவே கொஞ்சம் டான்ஸ்.....