அரசு கல்லூரி ஆசிரியர்கள் அளவிற்கு ஏன் மருத்துவர்களுக்கு சம்பளம் வழங்கவில்லை?: ஐகோர்ட் கேள்வி

சென்னை: அரசு கல்லூரி ஆசிரியர்கள் அளவிற்கு  ஏன் மருத்துவர்களுக்கு சம்பளம் வழங்கவில்லை? என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. 24 மணிநேரமும் பணியாற்றும் மருத்துவர்களுக்கும், காவல் துறையினருக்கும் அதிக ஊதியம் வழங்க வேண்டும் என்று தமிழக அரசை உயர்நீதிமன்றம் வலியுறுத்தியது.


Tags : Colleges ,Government ,Teachers ,Government College Teachers ,High Court , Government College Teachers, Too Much, Why Do They Not Pay Salaries, high court , Question
× RELATED 9 மருத்துவ கல்லூரிகளின் பணிகளை...