எந்த கட்சியாக இருந்தாலும் தொண்டர்கள் விசுவாசமாக இருக்க வேண்டும்: பிரேமலதா பேட்டி

சென்னை: உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட அதிமுகவிடம் இருந்து கணிசமான இடங்களை கட்டாயம் கேட்டு பெறுவோம். முதல்வரும் கட்டாயம் தருவார் என தேமுதிக பொருளாளர்  பிரேமலதா உறுதி அளித்துள்ளார். எந்த கட்சியாக இருந்தாலும் தொண்டர்கள் விசுவாசமாக இருக்க வேண்டும் என்று பிரேமலதா தெரிவித்துள்ளார்.

Related Stories:

>