×

பரமக்குடியில் தனது தந்தை சிலையை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் திறப்பு

பரமக்குடி: பரமக்குடியில் தனது தந்தை சிலையை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் திறந்து வைத்தார். தெளிச்சாத்தநல்லூர் கிராமத்தில் தனது 65 வது பிறந்தநாளையொட்டி தந்தையின் சிலையை திறந்தார்.

Tags : Inauguration ,idol ,Paramakudi Kamal , Paramakudi, father statue, head of People's Finance Foundation, Kamal, Opening
× RELATED ஒன்றரை அடி உயர சாமி சிலை கடத்தல்: பல...