×

மராட்டியத்தில் மீண்டும் தேவேந்திர பட்னவிஸ் தலைமையில் ஆட்சி அமையும்: நிதின் கட்கரி பேட்டி

டெல்லி: மராட்டியத்தில் மீண்டும் தேவேந்திர பட்னவிஸ் தலைமையில் ஆட்சி அமையும் என்று பா.ஜ.க. மூத்த தலைவர் கட்கரி நம்பிக்கை அளித்துள்ளார். மராட்டியத்தில் புதிய ஆட்சி அமைப்பது தொடர்பாக விரைவில் நல்ல முடிவு வெளியாகும் என்று நிதின் கட்கரி பேட்டியளித்துள்ளார்.

Tags : Nitin Gadkari ,Devendra Patnavis , Maratiyam Devendra Patnavis, Head, Governance, Nitin Gadkari, Interview
× RELATED 2-ம் கட்ட கொரோனா பரவல் சுனாமி போல...