அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நவ.24-ம் தேதி நடைபெறும்: ஓபிஎஸ் - ஈபிஎஸ் அறிவிப்பு

சென்னை: அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நவ.24-ம் தேதி நடைபெறும் என்று  ஓபிஎஸ் - ஈபிஎஸ் அறிவித்துள்ளனர். அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் வானகரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என தெரிவித்தனர்.

Related Stories:

>